சர்கரை நோய்க்கு

மதுமர்த்தினி
(சர்க்கரைக்கு)

 


பொருட்கள்:

முளைகட்டிய கம்பு சூரணம்
கரிசாலை சூரணம்
கிழாநெல்லி
சிறுகுறிஞ்சான்
சர்கரைவேம்பு
நிலவேம்பு பட்டை
ஆவாரைசமூலம்
ஆடுதீண்டாபாலை
ஈஸ்வரமூலி
வேங்கைபட்டை
வெள்ளருகன் வேர்

சிலாசத்து பற்பம்
பவழபற்பம்
பவழபுத்து பற்பம்
சங்கு பற்பம்
அப்பிரேகச்செந்தூரம் 10 கிராம்

(குறிப்பு: பற்ப்ப செந்தூரங்களை முறைப்படி நாமே செய்து கொள்ள வேண்டும்)

பச்சிலைகலை சூரணம் செய்து பிட்டவியல் 3 தரம் வைத்து உளர்த்தி பற்பவகைகளை அளவுடன் கலந்து உணவிற்குமுன் வெருகடி அளவிற்குச் சாப்பிட சர்கரை அளவு குறையும்.
நாள்படச் சாப்பிட மதுமேகம் என்னும் சர்கரை நோய் முற்றிலும் ஒழியும்.

 இம் மருந்து கணயங்களை புதுப்பித்து நன்றாக இயங்கச் செய்யும்.

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
Cell:- +91-8072818552

https://www.facebook.com/subansiddha/

No comments:

Post a Comment

CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.  இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்ட...