சிரட்டைத் தைலம்

சிரட்டைத் தைலம்.
கரப்பான் & வெண்புள்ளிகள்.



பொருட்கள்:-
சிரட்டை                - 500 கிராம்
பரங்கிப்பட்டை   -  200 கிராம்
சிவனார்வேம்பு  - 200 கிராம்
எட்டிக்கொட்டை - 150 கிராம்
      (சுத்தி)
வேப்பவித்து       - 50  கிராம்
கருடக்கிழங்கு    - 10 கிராம்.
செய்முறை:-
    அனைத்தையும் நன்கு உலர்ந்த பின் பாணையில் அடைத்து குழித்தைலம்.

பயன்படுத்தும் முறை:-
  இக் குழிதைலத்தை இயற்கை வாசிலின் கலந்து கரப்பான்,வென்புள்ளி உள்ள இடத்தில் தடவிவர குணம்கானும்.
குறிப்பு:- இயற்கை வாசிலின் செய்முறை முகநூல் அல்லது பிளாக்கரில் பாருங்கள்.

சுபன் சித்தா
பரம்பரை சித்த வைத்தியர்
Cell:- +91-80 72818552

1 comment:

  1. நல்ல மருந்து கூறியதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.  இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்ட...