BP low & high

BP low & high -இரத்த அழுத்தம்.



பொருட்கள்:-
துளசி                  -100 கிராம்
கருவேப்பிலை -100     "
புதினா                -100      "
சீரகத்தூள்         -50 கிராம்
தணியா தூள்   -50    "

செய்முறை:-
  துளசி,கருவேப்பிலை,புதினா இலைகளை நிழலில் காயவைத்து தனித்தனியாக சூரணமாக வைக்கவும்.சீரகம் ,தனியாவை லேசாகவருத்து தனித்தனியாக சூரனமாக்கவும்.
  பிறகு மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி கலந்து புட்டியில் அடைக்கவும்.

சாப்பிடும் முறை:
  ஒரு தேக்கரண்டி வென்னீரில் சாப்பிடவும்,காலை - மாலை மட்டும் 48 நாட்கள்.

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
+91-8072818552.

No comments:

Post a Comment

CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.  இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்ட...