குமரி எண்ணெய்.
தலைமுடிக்கு எண்ணெய்(Hair Oil)
தலைமுடிக்கு எண்ணெய்(Hair Oil)

பொருட்கள்:
1.தேங்காய் எண்ணெய் -1 லிட்டர்
2.அவுரிச்சாறு - 100ml
3.கரிசாலைச்சாறு - 100 ml
4.கற்றாழைச்சாறு - 100 ml
5.நெல்லிச்சாறு - 100 ml
6.கொட்டகரந்தைச்சாறு - 100 ml
7.கீழாநெல்லிச்சாறு -100 ml
8.பால் - 100 ml
9.செவ்விளநீர் -2 no
10.வெப்பாலை இலை - 50 கிராம்
11.மருதானி இலை - 50 கிராம்
12.நன்னாரி வேர் - கைப்பிடி
13.வெட்டிவேர் - கைப்பிடி
14.வெந்தயம் - 10 கிராம்
15.கருஞ்சீரகம் - 10 கிராம்
16.நாகனம் - 10 கிராம்
17.சுருள்பட்டை - 3 கிராம்
18.கிச்சிலி கிழங்கு -50 கிராம்
2.அவுரிச்சாறு - 100ml
3.கரிசாலைச்சாறு - 100 ml
4.கற்றாழைச்சாறு - 100 ml
5.நெல்லிச்சாறு - 100 ml
6.கொட்டகரந்தைச்சாறு - 100 ml
7.கீழாநெல்லிச்சாறு -100 ml
8.பால் - 100 ml
9.செவ்விளநீர் -2 no
10.வெப்பாலை இலை - 50 கிராம்
11.மருதானி இலை - 50 கிராம்
12.நன்னாரி வேர் - கைப்பிடி
13.வெட்டிவேர் - கைப்பிடி
14.வெந்தயம் - 10 கிராம்
15.கருஞ்சீரகம் - 10 கிராம்
16.நாகனம் - 10 கிராம்
17.சுருள்பட்டை - 3 கிராம்
18.கிச்சிலி கிழங்கு -50 கிராம்
செய்முறை:
பெரிய செப்புக் கடாயில் No 1 முதல் 9 வரை அனைத்தையும் ஊற்றி நன்கு கலந்துவிடவும்.
பிறகு No 10 இருந்து 16 வரை அனைத்தையும் இடித்து கல்கமாக அரைத்து எண்ணெய்யுடன் கலந்து அடுப்பை சிறு தீயில் எரியவிட்டு காய்ச்சவும்.
நீர்தன்மை முற்றிலும் அடங்கியபின் எண்ணெய் பதத்தில் வந்தவுடன் No 17ல் உள்ள சுருள்பட்டை தூளை தூவி இறக்கிவிடவும்.
இளஞ்சூட்டில் வடிகட்டிய பின்னர் கிச்சிலி கிழங்கு தூளை பருத்தி துணியில் முடிந்து எண்ணெய்யில் இட்டு ஒருமாதம் வைப்பு சூரியப்புடம் வைத்து பயன் படுத்தலாம்.

பலன்:
முடி நன்கு வளரும்.
முடியுதிர்தல் நிற்கும்.
பொடுகு போகும்.
இளநரை குணமாகும்.
பித்த வெடிப்பு குணமாகும்.
உடற்சூடு தனியும்.
(கற்புரத்தை கலந்து நெற்றியில் தேய்க்க தலைவலி போம்)
முடி நன்கு வளரும்.
முடியுதிர்தல் நிற்கும்.
பொடுகு போகும்.
இளநரை குணமாகும்.
பித்த வெடிப்பு குணமாகும்.
உடற்சூடு தனியும்.
(கற்புரத்தை கலந்து நெற்றியில் தேய்க்க தலைவலி போம்)
சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
+91-8072818552.
பரம்பரை சித்தவைத்தியர்
+91-8072818552.

No comments:
Post a Comment