இயற்கை வாசிலின் - Natural Vaseline
குளிரும்,பனியும் ஆரம்பித்து விட்டாலே பலருக்கு சருமத்தில் வெல்லை வெல்ளையாகப் பனிப்பத்து என்கின்ற Chilblains வரத்துவங்கிவிடும்.இதற்கு வாசிலின் பயன்படுத்துவது வழக்கம்.கடைகளில் கிடைப்பது பெட்ரோலின் உப பொருளில் இருந்து தயாரிக்கபடுகிறது.இதற்கு மாறாக நாமே இயர்கை வாசிவலின் தயாரிக்கலாம்.
பொருட்கள்:-
தேன் மெழுகு -30 கிராம்
தேங்காய்எண்ணெய் -120 ml
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதனுள் மற்றொரு சிறிய பாத்திரத்தை வைக்கவும்.உள் பாத்திரத்தில் தேன் மெழுகை சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டு அதனுடன் தேங்காய்எண்ணெய்யை சேர்ந்து கரையும் வரை அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும்.
பின்னர் இறக்கி சிறிது லேசாக ஆறியவுடன் ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும் நன்கு குளிற்தபின்னர் கட்டிமெழுகுகாக மறிவிடும்.
பயன்:-
உதடுகள் மற்றும் கை கால்கலில் தடவலாம். ட்ரை ஸ்கின் எனப்படும் வரண்ட சருமத்திற்கு ஏற்றது.
சுபன் சித்த
பரம்பரை சித்தவைத்தியர்
Cell:- +91-8072818552

Nice sir
ReplyDelete