Cancer

இரசகெந்தி மெழுகு


பெருட்கள்:
ரசம்
கெந்தகம்
ரசகர்பூரம்
தாளகம்
ஊசிகாந்தம்
துருசு
பால்துத்தம்
மிருதார்சிங்கி
கொப்புரை
சுக்கு
ஓமம்
மஞ்சள்
நீர்முள்ளிவித்து
திப்பிளி
அரத்தை
கோஷ்டம்
வாளுவை
சோம்பு
ஏலம்
சாதிக்காய்
மிளகு
சீரம்
கார்போகரிசி
மாசிக்காய்
தோவாரம்
வாய்விளங்கம்
வசம்பு
பறங்கிபட்டை
செங்கொட்டை
கடுக்காய்
கருஞ்சீரகம்
காட்டுசீரகம்
சிறுதோக்கு
தாளிச்சாபத்திரி
முத்திரிகம்வேர்
பெரப்பன் கிழங்கு
எட்டி
கொள்ளு
சின்னிவேர்
சங்கம்வேர்
அமுக்கிரா
கொல்லன்கோவை
கொடிவேலி
(வகைக்கு 2 கிராம்)

நாட்டு கோழிமுட்டை 2
பனைவெல்லம் -175 கிராம்

 முதலில் 9 முதல் 46 சரக்குகளைசூரணம் செய்து வஸ்திரகாயம் செய்யவும்.

 பிறகு 1 முதல் 9 சரக்குகளை பட்டுபோல் அரைத்து கொஞ்சம் இளநீர் விட்டு அரைத்து மெழுகுபோல் செய்யவும்.

 பிறகு ௸ பாஷானங்களை சரக்குடன் கோழிமுட்டைகளை ஊற்றி நன்றாயரைக்கவும்.பிறகு பனைவெல்லத்தை சேர்து அரைக்கவும்.

 அதன் பின்பு சூரணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து மெழுகுபதம் வரும்வரை அரைக்கவும்.

 பிறகு அதையேடுத்து இரும்பு உரலில்யிட்டு 6 இருந்து 12 மணிநேரம்வரை இடிக்கவும்.
முடித்த பிறகு நெற்புடம் ஒருமண்டலம் வைப்பு வைக்க வேண்டும்.

  ஒருமண்டலம் சென்றவுடன் சுண்டக்காயளவு மாத்திரைகளாக உருட்டி கண்ணாடி புட்டியில் அடைக்கவும்.

சுடுசாதத்தில் பசுமோர் சேர்த்து சாப்பிட்டுவிட்டு ஒரு மாத்திரையை மோரில் சாப்பிடவும்.

பத்தியத்துடன் இருந்தால் நன்று

பத்தியம்:

 கோழி,மீன்,கருவடு,எறா,கிழங்குகள்,வாழைக்காய்,பாகற்காய்,அகத்திக்கீரை,புளி, நல்லெண்ணெய் .

(புளிக்கு பதில் எலுமிச்சை சேர்கலாம்)

ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.

தீரும் வியாதிகள்:

கடுமையான சருமவியாதிகள்
சூலைகள்
புற்றுநோய்
தீராதமூட்டுவலிகள்
முளைபுற்று

இதோடு
ஆறுமுக சொந்தூரம்
பவழ பற்பம்
சிலாசத்து பற்பம்
குங்கிலிய பற்பம்
பலகரை பற்பம்

 அளவுடன் கலந்து காலை மாலை தேனில் கொடுக்கவேண்டும்.மற்றும்
திரைச்சை அரிஷ்டம் தரலாம்.

சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
+91-8072819552

No comments:

Post a Comment

CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.  இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்ட...