Body pain Relief Candy


உடல் வலிக்கு மிட்டாய்


பொருட்கள்:
சுக்கு                     - 50 கிராம்
அஸ்வகெந்தா   - 50 கிராம்
எள்ளு                   - 50 கிராம்
பனங்கற்கண்டு -50 கிராம்
நெய் தேவையான அளவு.

செய்முறை:
  சுத்தி செய்த சுக்கு,அஸ்வகெந்தா, எள்ளு இவற்றை தனித்தனியாக மிதமாக வறுத்து அறைத்துக் கொள்ளவும்.பனங்கற்கண்டை தனியாக அறைக்கவும்.
இவற்றை கல்வத்தில் இட்டு நெய்யை சிறிது சிறிதாக உற்றி அறைக்கவும் அனைத்தும் மெழுகு பதத்தில் வந்ததும்.
கண்ணாடி முட்டியில் வைக்கவும்.

சாப்பிடும் முறை:
காலை & மாலை மிட்டாய் அளவு வாயில் அடக்கி மிட்டாய் சாப்புவதுபோல் சாப்பிடவும்.

சுபன் சித்தா
பரம்பரை சிந்தவைத்தியர்
+91-8072818552

No comments:

Post a Comment

CORONAVIRUS

சிர ஓட்டின் பற்பம்.  இச் செய்முறையை திண்டிவனம் சாமியார் எனது சிறிய பாட்டனாருக்கு 1946ஆம் ஆண்டு கூறியது. எனது சிறிய பாட்ட...