சரும பொலிவிற்கு
பொருள்கள்:
ஆளிவிதைமாவு -100
பச்சை பயிரு மாவு -50
பப்பாளி மாவு - 100
உளுந்தை மாவு - 50
முல்தானி மெட்டி - 10
மஞ்சள் ஒரு சிட்டிகை.
செய்முறை:
மேல் உள்ள அனைத்தும் பௌடராக செய்து கலந்து காற்றுப் புகாமல் கண்ணாடி புட்டியில் அடைக்கவும்.
தேவையா அளவு எடுத்துக் கொண்டு பசுவெண்ணொய் அல்லது சுத்தமான பன்னீரில் (எண்ணெய் தன்மை உள்ளவர்கள் தக்காளிச்சாறு & எலுமிச்சைசாறு)கலந்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஒன்று அல்லது இரண்டுமணிநேரம் கழித்து வெந்நீரில் குளிக்கவும்.இதுபோல் வாரம் ஒருமுறை செய்யவும்.
பயன்:
தோலின் கடினத்தன்மை அற்று மிருதுவாகும்.
உடல் நிறம் அதிகரிக்கும்.
உடலில் சுளுசுளுவென குத்துவத முற்றிலும் தீரும்.
பழைய செல்கள் எடுத்துவிடும்.
உடல் புத்துணர்ச்சி பெரும்.
சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
Cell:- +91-8072818552

No comments:
Post a Comment