மின்சார தைலம்
புதினா உப்பு 50 கிராம்
ஓம உப்பு 10 கிராம்
பூங்கற்பூரம் 10 கிராம்
சோடா உப்பு 5 கிராம்
பச்சை கற்பூரம் 5 கிராம்
இவை அனைத்தும் ஒரு கண்ணாடிச் சீசாவிலடைத்து குலுக்கி வைத்தால் தண்ணீர் போலாகி விடும். பேரியோர்களுக்கு அரை கோப்பை வெந்நீரில் இரண்டு சொட்டு விட்டு உள்ளுக்கு கொடுக்கவும்.
குச்சியில் பஞ்சு சுருட்டி வெகு கொஞ்சமாய் மருந்தைத் தொட்டுத் தொண்டைக்குள் தடவி விடவும் .
ஒரு மணி நேரத்துக்குள் வீக்கம் குறையும் சளி கரைந்து விடும்
குழந்தைகளுக்கு ஒரு சங்கில் வெந்நீர் விட்டு ஒரு குச்சியால் ஒரு சொட்டு மின்சார தைலத்தை தண்ணீரில் கலக்கி உள்ளுக்கு ஊற்றவும் . தொண்டை அடைப்பு உடனே நீங்கும்
தினமும் பல் துலக்கும் போது மின்சாரதைலம் ஒரு சொட்டுடன் வெந்நீரில் சொற்றுப்பைக் கலக்கி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டையில் வரும் பலவித. வியாதிகளை தடுக்கலாம்
சுபன் சித்தா
பரம்பரை சித்தவைத்தியர்
(ஜட்ஜ்.வி.பலராமையாவின் பரம்பரை)
+91-8072818552.

No comments:
Post a Comment